Hirunews Logo
3+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 10 October 2018 - 13:44
3 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை பெரும் முன்னேற்றம்
588

Views
நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருடாந்தம் சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகின்றனர்.

இதன்மூலம் மூவாயிரத்து 500 மில்லியன் டொலர் நாட்டிற்கு வருமானமாக கிடைப்பதாகவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE