சுங்கப்பிணைய கிடங்குகளை தனியாருக்கு வழங்க தீர்மானம்

Monday, 22 October 2018 - 12:48

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்கு வசதியாக சுங்கப்பிணைய கிடங்குகளை முன்னெடுக்கும் பணியை தனியார் துறையினருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கைச்சாத்திட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய விதிமுறைக்கு அமைய, வெளிநாட்டில் இருந்து இறக்குதி செய்யப்படும் பொருட்களை மாத்திரமன்றி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களையும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ் தனியார் துறையினர் கையாளும் சந்தர்ப்பம் ஏற்படுதவாக தெரிவிக்கப்படுகின்றது.







Exclusive Clips