இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 22 October 2018 - 20:26

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
வாரத்தின் முதல் நாளான இன்று, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 169 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 173 ரூபா 38 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 227 ரூபா 77 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 89 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 87 சதம். விற்பனை பெறுமதி 175 ரூபா 41 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 46 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 50 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 76 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 55 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 27 சதம்.

பஹ்ரேன் தினார் 455 ரூபா 29 சதம், ஜோர்தான் தினார் 241 ரூபா 95 சதம், குவைட் தினார் 565 ரூபா 88 சதம், கட்டார் ரியால் 47 ரூபா 14 சதம், சவுதி அரேபிய ரியால் 45 ரூபா 75 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 46 ரூபா 73 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips