பலாலி விமான நிலையம் மூலம் கிடைக்கவுள்ள நன்மை

Wednesday, 24 October 2018 - 8:15

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதன் ஊடாக, அதிகபடியான இந்திய சுற்றுலாப் பயணிகளை கவரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் பிரதமர் அதிக கரிசனை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதன் ஊடாக அதிகப்படியான இந்திய சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்று அவர் கூறியுள்ளார்.







Exclusive Clips