%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
Saturday, 10 November 2018 - 14:15
சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்று கொடுக்க நடவடிக்கை
245

Views
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூர்த்தி நிவாரண கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அந்த கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருப்பதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
அவர்களது விபரங்களை திரட்டி விரைவில் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE