அம்பாறையில் பெரும்போக நெற் செய்கைக்காக மானிய அடிப்படையில் உரம்

Tuesday, 13 November 2018 - 13:35

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கைகளுக்காக மானிய அடிப்படையிலான உர விநியோகம் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமநல சேவை நிலையங்கள் மூலம் இந்த செயற்பாடுகள் இடம்பெறுவதாக அம்பாறை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தமுறை ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ஏக்கரில் பெரும் போகச் செய்கை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது உர விநியோக செயற்பாடுகள் இடம்பெறுவதாக கமநல சேவை உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips