பால்மாவிற்கான இறக்குமதி தீர்வையை அதிகரிக்க அவதானம்

Tuesday, 20 November 2018 - 8:24

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கான இறக்குமதி தீர்வையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவுள்ளது.

அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.







Exclusive Clips