சிறுபோக நுல் அறுவடை அதிகரிக்கும்

Wednesday, 21 November 2018 - 14:58

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் சிறுபோக நுல் அறுவடை 55 சதவீதத்தால் அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற அதிகபடியான மழை வீழ்ச்சி காரணமாக, 1.413 மில்லியன் மெட்ரிக் டொன்கள் அதிக விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன்படி இந்த ஆண்டு மொத்த நெல் உற்பத்தி 82 சதவீதத்தால் அதிகரித்து, 4.3 மில்லியன் டன்களாக பதிவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த ஆண்டு சிறுபோகத்தில் 9 லட்சத்து 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லுற்பத்தி பதிவாகி இருந்தது.
 







Exclusive Clips