மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 23 November 2018 - 19:55

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 66 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 233 ரூபா 92 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 207 ரூபா 46 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 20 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 8 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 8 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 86 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 29 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 7 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 50 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 61 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 52 சதம்.

பஹ்ரேன் தினார் 473 ரூபா 22 சதம், ஜோர்தான் தினார் 251 ரூபா 44 சதம், குவைட் தினார் 586 ரூபா 64 சதம், கட்டார் ரியால் 48 ரூபா 98 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 54 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 56 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips