இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 26 November 2018 - 20:33

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 54 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 233 ரூபா 72 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 207 ரூபா 10 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 33 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 46 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 70 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 97 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 61 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 54 சதம்.

பஹ்ரேன் தினார் 476 ரூபா 8 சதம், ஜோர்தான் தினார் 252 ரூபா 94 சதம், குவைட் தினார் 590 ரூபா 4 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 28 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 83 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 45 ரூபா 85 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips