இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 30 November 2018 - 19:59

+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 49 சதம்  விற்பனை பெறுமதி 181 ரூபா 46 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 233 ரூபா 19 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 208 ரூபா 10 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 91 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 62 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 137 ரூபா 83 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 63 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 12 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 33 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 61 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 57 சதம்.
 
பஹ்ரேன் தினார் 476 ரூபா 59 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 23 சதம், குவைட் தினார் 590 ரூபா 46 சதம்,  கட்டார் ரியால் 49 ரூபா 34 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 88 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 91 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.





 







Exclusive Clips