இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 03 December 2018 - 20:27

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 90 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 232 ரூபா 30 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 206 ரூபா 65 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 182 ரூபா 74 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 137 ரூபா 95 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 45 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 5 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 60 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 57 சதம்.

பஹ்ரேன் தினார் 476 ரூபா 46 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 15 சதம், குவைட் தினார் 590 ரூபா 51 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 32 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 87 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 89 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips