%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+7+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 05 December 2018 - 8:18
உணவுக் கண்காட்சி 7 ஆம் திகதி
1,326

Views
2018 தேசிய உணவுக் கண்காட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு தாமரை தாடாக கலையகத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த கண்காட்சி 7ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE