Hirunews Logo
+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 09 December 2018 - 8:47
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
3,435

Views
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 
 
ஆயினும் இந்த ஆண்டுடின் முதல் 10 மாதங்களில் தேயிலை உற்பத்தியானது 2 சதவீத்தால் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 3.9 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி அதிகரித்து, மொத்த உற்பத்தியாக 29.6 மில்லியன் கிலோ பதிவாகி இருந்தது.
 
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 253 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE