கடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை

Friday, 18 January 2019 - 7:24

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
கடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியின் சர்வதேச தரப்படுத்தில் இலங்கை முன்னிலைப்பெற்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவுகிறது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இலங்கை கடலுணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதன் பின்னர், அந்த நாடுகளுக்கான அதிகளவில் ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.

இதனால் இலங்கைக்கு பெருந்தொகை வெளிநாட்டு செலவாணி வருமானமாக கிடைப்பதாக கடற்றொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இந்த நிலைமையை தொடந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.







Exclusive Clips