Monday, 21 January 2019 - 13:14
183.42 ரூபாவாக பதிவான இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ருபா 55 சதமாக பதிவாகியுள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விற்பனை பெறுமதி 183 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.