Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 21 January 2019 - 20:29
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
1

Shares
217

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 42 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 86 சதம். விற்பனை பெறுமதி 237 ரூபா 22 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 196 ரூபா 56 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 33 சதம். விற்பனை பெறுமதி 185 ரூபா 60 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 44 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 77 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 56 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 98 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 68 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 55 சதம்.

பஹ்ரேன் தினார் 482 ரூபா 3 சதம், ஜோர்தான் தினார் 255 ரூபா 79 சதம், குவைட் தினார் 598 ரூபா 95 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 72 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 44 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 47 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE