Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
Tuesday, 22 January 2019 - 13:37
இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி
114

Views
இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

11ஆவது முறையாக இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, பாதணி மற்றும் தோற்பொருள் தயாரிப்பாளர்களின் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE