சுற்றுலாத்துறையின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானம்

Tuesday, 22 January 2019 - 21:57

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
இந்த ஆண்டு சுற்றுலாத்துறையின் ஊடாக 5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதன் ஊடாக இந்த இலக்கை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த 2017ம் ஆண்டு சுற்றுலாத்துறை வருமானம் 11.6 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

இதன்படி கடந்த ஆண்டு 4.4 பில்லியன் டொலர்கள் மொத்த சுற்றுலாத்துறை வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த ஆண்டு 5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட முடியும் என்று நம்புவதாகவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.







Exclusive Clips