Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B7+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 23 January 2019 - 20:34
திரிபோஷ உற்பத்திக்காக தனியார் நிறுவனத்திடமிருந்து சோளம்
202

Views
திரிபோஷ உற்பத்திக்காக 12 ஆயிரம் மெற்றிக் டொன் சோளத்தை தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 670.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE