%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 23 January 2019 - 21:57
நெசவுத்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள்
106

Views
புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் மேம்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை அதற்கு இணைத்துக் கொள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் உள்ளூர் கைத்தொழிலாளர்கள், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுற்பத்துடன் போட்டியிடக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE