%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 February 2019 - 13:59
தனியார் நிறுவனத்திடம் கையளிக்க தீர்மானம்
98

Views
மன்னார் மற்றும் காவேரி கடற்படுகைக்கு அருகாமையில் எரிப்பொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மிதவை நடைமுறை குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் காவேரி கடற்படைக்கும் , மன்னார் கடற்படைக்கும் அருகாமையில் அமைந்துள்ளதாக கருதப்படும் கனியவளம், எரிப்பொருள் மற்றும் இயற்கை எரிவாயு மிதப்புத்தன்மை தொடர்பாக இலங்கையின் கரையோரத்தில் விமானத்தின் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வுக்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடு குழுவின் சிபாரிசுக்கமைய தனியார் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE