இன்றைய நாயண மாற்று விகிதம்

Friday, 15 February 2019 - 20:11

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்றைய தினம் 180 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 231 ரூபா 97 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா 89 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 39 சதம். விற்பனை பெறுமதி 180 ரூபா 58 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 80 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 11 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 79 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 64 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 473 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 151 ரூபா 77 சதம், குவைட் தினார் 587 ரூபா 99 சதம், கட்டார் ரியால் 45 ரூபா 5 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 63 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 63 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips