Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 20 February 2019 - 10:39
தெங்கு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
155

Views
தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் தெங்குசார் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி நிலவுகிறது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பதே தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின்  இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE