%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 20 February 2019 - 19:57
நாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் வேலைத்திட்டங்கள்
222

Views
நாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

வாசனைத்திரவியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியுதவியை வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர், பாரிய அளவிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்ட பயணத்தின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் முதற்கட்டமாக தெஹியத்தகண்டிய, பதியத்தலாவ, மஹஓய மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE