%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
Thursday, 21 February 2019 - 8:34
முச்சக்கரவண்டி செலுத்துநர்களுக்கு தொழில் பயிற்சி
71

Views
இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி செலுத்துநர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாட்டில் 12 இலட்சம் பேர், முச்சக்கரவண்டி செலுத்துநர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE