5+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Thursday, 21 February 2019 - 13:40
5 பில்லியன் டொலர்களை பதிவு செய்துள்ள ஆடை ஏற்றுமதி
251

Views
இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5 பில்லியன் டொலர்களை கடந்த ஆண்டு பதிவு செய்துள்ளது.

இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை 1977ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், முதல் தடவையாக ஒரு ஆண்டில் 5 பில்லியன் டொலர்களின் ஏற்றுமதி ஒரே துறையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வருவாய் தரும் துறைகளில் ஆடை ஏற்றுமதி முன்னணியில் உள்ளது.

அத்துடன் வர்த்தக ரீதியாக 40 சதவீத ஏற்றுமதியையும், கைத்தொழில் உற்பத்தி ரீதியான 50 சதவீத ஏற்றுமதியையும் ஆடைத் தொழிற்துறை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE