23.6+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+
Friday, 22 February 2019 - 8:12
23.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றமதி
318

Views
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தேயிலை ஏற்றுமதி சிறந்த அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 ஜனவரி மாததத்தில் மட்டும் 23.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றமதி செய்யப்பட்டுள்ளது.
 
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் 2.7 மில்லியன் கிலோ அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட தேயிலையே அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
 
எனினும் தேயிலைத் தொகைப் பொதிகளின் ஏற்றுமதியில் குறைவு ஏற்பட்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் என்ட் வோர்க்கர்ஸ் தேயிலைத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE