Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+
Friday, 22 February 2019 - 19:33
தொடரும் பணப்புழக்க பற்றாக்குறை
219

Views
தேசிய நாணயத்தாள் சந்தையில் தொடர்ந்து பணப்புழக்க பற்றாக்குறை நிலவுவதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

2019 ஆண்டு மத்திய வங்கி நிதி அறிக்கை முன்வைப்பது தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE