+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF
Saturday, 23 February 2019 - 8:17
அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரவி
174

Views
மின்சக்தி மற்றும் வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
அமெரிக்க தூதுவர் அலைனா பீ டெப்லிட்ஸுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்த அழைப்பு குறித்து அமெரிக்க அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE