175+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Monday, 18 March 2019 - 7:47
175 குளங்களில் மீன் குஞ்சுகளை வளர்க்க திட்டம்
247

Views
குளங்களில் மீன்களை வளர்க்கும் திட்டத்தின் கீழ் 175 குளங்களில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒரு குளத்தில் ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE