Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+20+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 19 March 2019 - 13:17
அரசாங்கத்துக்கான வருமான வரி 20 சதவீதத்தால் அதிகரிப்பு
1

Shares
127

Views
அரசாங்கத்துக்கான வருமான வரி 20.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த 2018ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 166.2 பில்லியன் ரூபாய்கள் வருமான வரியின் ஊடாக வருமானம் கிடைத்துள்ளது.

2017ம் ஆண்டில் இந்த காலப்பகுதிக்கான மொத்த வருமான வரி 138பில்லியன் ரூபாய்களாக பதிவாகி இருந்தது.

நிதியமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE