Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Wednesday, 20 March 2019 - 13:03
மகிழூந்துகளின் பதிவு வீழ்ச்சி
156

Views
இலங்கையில் மகிழூந்துகளின் பதிவு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மகிழூந்துகள் பதிவு செய்யப்பட்டன.
 
அத்துடன், கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட மகிழூந்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 
 
எனினும் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 347 மகிழூந்துகள் மாத்திரமே பதிவானதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. 


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE