இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா.விற்பனை பெறுமதி 179 ரூபா 94 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 238 ரூபா 81 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா 99 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 182 ரூபா 64 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 135 ரூபா 50 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 124 ரூபா 11 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 40 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 29 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 64 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 58 சதம்.
பஹ்ரேன் தினார் 472 ரூபா 55 சதம், ஜோர்தான் தினார் 251 ரூபா 27 சதம், குவைட் தினார் 587 ரூபா 21 சதம், கட்டார் ரியால் 48 ரூபா 92 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 50 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 50 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.