%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Tuesday, 02 April 2019 - 18:58
ரூபாவின் பெறுமதி வளர்ச்சி
2

Shares
339

Views
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 176 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதியானது 177 ரூபா 23 சதமாக பதிவாகியிருந்தது.

கடந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியானது 16 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி 5 சதவீதத்தினால் வலுப்பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE