%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 17 April 2019 - 13:08
அதிவேக நெடுச்சாலைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்..
1

Shares
198

Views
அதிவேக நெடுச்சாலைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்று நாளையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பண்டிகை காலத்தை முன்னிட்டு, தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகர் பகுதிகளை நேர்க்க செல்வதினாலேயே இந்த நிலைமை ஏற்படும் என அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்கு  பொறுப்பான பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்தார்.
 
கடந்த இரண்டு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE