%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+50+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 24 April 2019 - 15:59
பெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு
1

Shares
178

Views
இம்முறை பெரும் போக நெல் அறுவடையில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் , ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவுக்கும் , ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE