%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 24 April 2019 - 20:30
இலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்
382

Views
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, இலங்கையில் முதற்கட்ட நிதிசந்தை அழுத்தம் அதிகரித்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது சுற்றுலாத்துறையை கடுமையாக பாதிக்கும்.

இந்தநிலையில் தீர்மானமிக்க கொள்கை வகுப்புக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE