இன்றைய நாயண மாற்று விகிதம்

Thursday, 25 April 2019 - 20:27

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 86 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 229 ரூபா 60 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 198 ரூபா 64 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 174 ரூபா 59 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 22 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 43 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 130 ரூபா 77 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 59 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 49 சதம்.

பஹ்ரேன் தினார் 463 ரூபா 51 சதம், ஜோர்தான் தினார் 246 ரூபா 46 சதம், குவைட் தினார் 574 ரூபா 27 சதம், கட்டார் ரியால் 47 ரூபா 99 சதம், சவுதி அரேபிய ரியால் 46 ரூபா 59 சதம்,

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 47 ரூபா 57 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips