27 பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

Friday, 24 May 2019 - 8:21

27+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
காலி மாவட்டத்தில் 27 பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக உள்ளுராட்சி மன்ற அமைச்சு 2 கோடியே 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாகொட, நியாகம, ஹினிதும, பலப்பிட்டிய உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த வேலைதிட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
 
 
 
 
 







Exclusive Clips