களுகங்கை நீர் விநியோகத்தை விரிவுப்படுத்த ஜப்பானிடம் கடன்

Sunday, 26 May 2019 - 8:37

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
களுகங்கை நீர் விநியோகத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்திற்காக 31,810 மில்லியன் ஜப்பான் யென்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதற்காக ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு முகவர் நிலையத்துடன் கடன் உடன்பாட்டை மேற்கொள்ளுவதற்கு, அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் மேல்மாகாணத்தில் தெற்கில் அமைந்துள்ள பிரதேச நீர் விநியோகம் செயல்பாட்டை அதிகரித்தல், பாதுகாப்பாக நீரை விநியோகித்தல் மற்றும் தெஹிவளை மற்றும் மொறட்டுவை நீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.







Exclusive Clips