ஜப்பானில் தொழில் வாய்ப்பு

Wednesday, 19 June 2019 - 20:09

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
இலங்கை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏதேனும் உரிய செயல் திறனை பூர்த்தி செய்துள்ள இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்மைய, புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







Exclusive Clips