சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப துரித நடவடிக்கை

Tuesday, 16 July 2019 - 8:09

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டுவருவதாக சுற்றுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையின் புராதான நகரங்களில் காணப்படும் தொல்பொருளியல் அம்சங்களை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட சலுகை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலா நகரங்களில் பாதிப்படைந்திருந்த வர்த்தகர்களுக்கும் உடனடி காப்பீடு வழங்குவதற்கு தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு அலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.







Exclusive Clips