நாணய மாற்றுவிகிதம்

Monday, 29 July 2019 - 19:58

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D++
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 24 சதம்  விற்பனை பெறுமதி 177 ரூபா 89 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 57 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 27 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 32 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 180 ரூபா 48 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 22 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 14 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 130 ரூபா 66 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 65 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 55 சதம்.

பஹ்ரேன் தினார் 467 ரூபா 29 சதம், ஜோர்தான் தினார் 248 ரூபா 47 சதம், குவைட் தினார் 578 ரூபா 52 சதம்,  கட்டார் ரியால் 48 ரூபா 38 சதம், சவுதி அரேபிய ரியால் 46 ரூபா 96 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 47 ரூபா 96 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 







Exclusive Clips