%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 01 August 2019 - 20:09
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
1

Shares
196

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 178 ரூபா 5 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 217 ரூபா 8 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 197 ரூபா 95 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 173 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 179 ரூபா 85 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 135 ரூபா 91 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 18 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 130 ரூபா 32 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 64 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 27 சதம்.

பஹ்ரேன் தினார் 467 ரூபா 76 சதம், ஜோர்தான் தினார் 248 ரூபா 72 சதம், குவைட் தினார் 579 ரூபா 13 சதம், கட்டார் ரியால் 48 ரூபா 43 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 1 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE