நெல்லுக்கான உத்தரவாத விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்..

Monday, 12 August 2019 - 7:39

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+5+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
ஒரு கிலோ நெல்லுக்கான உத்தரவாத விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சம்பா நெல் கிலோ ஒன்றுக்கான புதிய உத்தரவாத விலை 46 ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர நாட்டரிசி நெல்லுக்கான புதிய உத்தரவாத 43 ரூபாய் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.








Exclusive Clips