50,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Wednesday, 14 August 2019 - 13:33

50%2C000+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
விலங்குகளுக்கான உணவு தயாரிப்பிற்காக 50,000 மெட்ரிக் தொன் மக்காச் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு உள்ளூர் மக்காச் சோள உற்பத்தி போதுமானதாக இல்லாததால், கால்நடை நிறுவனங்களின் தேவைக்கேற்ப மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips