%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 15 August 2019 - 13:59
இவ்வாண்டு விவசாயத்திற்காக கூடுதல் நிலப்பரப்பு
118

Views
இந்தாண்டு 43,000 அளவிலான கூடுதல் நிலப்பரப்பில் பயிர்களை பயிரிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேபோல, பிரதான 72 நீர்த்தேக்கங்களின் ஊடாக 509 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபோக பருவத்தின் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், பெரும்பாலான நெல் சாகுபடி பகுதிகளில் வறட்சி நிலவுவதால், சிறுபோக பருவத்தில் 4362 ஏக்கரிலுள்ள நெல் பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE