இன்றைய நாயண மாற்று விகிதம்

Monday, 19 August 2019 - 19:28

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 178 ரூபா 84 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 86 சதம். விற்பனை பெறுமதி 218 ரூபா 45 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 65 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 87 சதம். விற்பனை பெறுமதி 183 ரூபா 88 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 135 ரூபா 83 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 46 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 96 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 69 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 48 சதம்.

பஹ்ரேன் தினார் 469 ரூபா 49 சதம், ஜோர்தான் தினார் 250 ரூபா 19 சதம், குவைட் தினார் 581 ரூபா 69 சதம், கட்டார் ரியால் 48 ரூபா 61 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 19 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 19 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips