%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
Wednesday, 21 August 2019 - 13:21
காணியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை...
165

Views
பிரதேச தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் பிரதேச மட்டத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய வேலைத்திட்டமாகும்.

இதற்கமைய, குறித்த தொழில் பேட்டைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 18 முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழில் பேட்டைகளில் காணி ஒன்றை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE